Local

Local

ஜனாதிபதித் தேர்தலில் ஐ.தே.க. துண்டுதுண்டாக உடைவது உறுதி! – அடித்துக் கூறுகின்றது மஹிந்த அணி; மைத்திரிக்கு எதிராகவும் போர்க்கொடி

“நாட்டில் விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கியக் தேசியக் கட்சி துண்டுதுண்டாக உடையும். இது உறுதி.”

Read More
Lead NewsLocalNorth

பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ தேரேறி வந்தாள் ஸ்ரீ நாகபூஷணி!

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த்திருவிழா இன்று நடைபெற்றது.

Read More
Lead NewsLocal

மைத்திரியின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற சஜித்தை நம்பலாமா? – கேள்வி எழுப்புகின்றார் பொன்சேகா

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிகழ்ச்சி நிரலுக்கமைய செயற்படுகின்ற அமைச்சர் சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்க ஆசைப்படுகின்றார்? இவரை எப்படி நாம் நம்புவது?”

Read More
Lead NewsLocal

மரணதண்டனையை நீக்கும் தினத்தை தேசிய துக்கதினம் என அறிவிப்பேன்! – மிரட்டுகின்றார் மைத்திரி

“மரணதண்டனையை நீக்கும் சட்டத்தை நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்தால் அது போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கும் பாதாள உலகத்தினருக்கும் பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபடுகின்றவர்களுக்கும் வாய்ப்பாக அமையும். அவர்களிடத்தில் நாட்டை ஒப்படைப்பதாகவும் அமையும்.

Read More
Local

யாழிலிருந்து வந்த ரயிலுடன் மோதி தந்தை, மகள் மரணம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி வந்த ரயிலில், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் அதில் பயணித்த தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில்

Read More
LocalNorth

சர்மிலா வினோதினியின் ‘மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்’ நூல் அறிமுக நிகழ்வு நாளை மன்னாரில்!

ஈழத்தின் இளம் எழுத்தாளர் சர்மிலா வினோதினியின் மற்றொரு படைப்பான ‘மொட்டப்பனையும் முகமாலைக்காத்தும்’ என்கின்ற சிறுகதைத் தொகுப்பு நூலுக்கான அறிமுக நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு

Read More
FeaturesLead NewsLocal

கொடூரமாகத் தமிழரைக் கொன்றொழித்தோர் மீண்டும் ஆட்சிக்கு வர நாங்கள் இடமளிப்பதா? – பிரேரணையைத் தோற்கடிக்க இதுவே காரணம் என்கிறார் சம்பந்தன்

“தமிழ் மக்களை அடிமைப்படுத்தி – துன்புறுத்திக் கொடூரமான முறையில் கொன்றழித்தவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர நாம் இடமளிப்பதா? மீண்டுமொரு சர்வாதிகார – நாசகார ஆட்சிக்கு நாம் ஒத்துழைப்பதா?

Read More
FeaturesLead NewsLocal

மீண்டும் காட்டாட்சியை தமிழர் விரும்பவில்லை! – அதனால் கூட்டமைப்பு எம்மை ஆதரித்தது என்கிறார் ரணில்

“இந்த நாட்டில் மீண்டுமொரு காட்டாட்சியை தமிழ் மக்கள் விரும்பவில்லை. அதனால்தான் அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக

Read More
Lead NewsLocal

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் ரணிலின் செல்லப்பிள்ளைகள்! – அவர்களைப் பிரிக்கவே முடியாது என்கிறார் மஹிந்த

“சம்பந்தன் – சுமந்திரன் – மாவை சேனாதிராஜா தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் செல்லப்பிள்ளைகளாக மாறியுள்ளனர். அவர்களை ரணிலிடம் இருந்து

Read More