Local

Lead NewsLocal

பதவிக்காலம் தொடர்பில் உயர்நீதிமன்றை நாடினால் மூக்குடைபட வேண்டிவரும்! – மைத்திரிக்கு சுமந்திரன் அறிவுரை

“பதவிக்காலம் குறித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திடம் ஜனாதிபதி தரப்பு அபிப்பிராயம் கேட்க முயலுமாயின் அது சுத்தபைத்தியக்காரத்தனமான நடவடிக்கையாகவே இருக்கும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாமன்ற

Read More
Lead NewsLocal

பதவிக்காலம் குறித்து விளக்கம் கோர உயர்நீதிமன்றத்தை நாடுகிறார் மைத்திரி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக்காலம் எப்போது முடிவடைகின்றது என்று உயர்நீதிமன்றத்திடம் விளக்கம் கோரவுள்ளார் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். அவர்

Read More
Lead NewsLocal

மெல்ல உடைகின்றது கை – மொட்டுக் கூட்டு! – ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கி இரு தரப்பினரும் தினம் தினம் கருத்து

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் சதி முயற்சியின் ஊடாக இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே தற்போது முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன.

Read More
Local

அமெரிக்காவில் கோட்டாவுக்கு எதிராக களமிறங்குகிறார் பிரபல சட்டத்தரணி! – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்

இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை சட்டத்தரணி ஸ்கொட் கிள்மரே நடத்துகின்றார். ஊடகவியலாளர் மேரி கொல்வின் படுகொலை வழக்கில் சிரிய

Read More
Local

இலங்கை பொலிஸ் சேவை சர்வதேச மயப்படுத்தப்படும்!

” இலங்கை பொலிஸ் சேவையை தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச மட்டத்திலும் உயர் மதிப்பினையுடைய சேவையாக மாற்றுவதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.” என்று ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன  தெரிவித்தார்.

Read More
Local

குடியுரிமையை துறப்பதில் கோட்டாவுக்கு சிக்கல் வராது!

அமெரிக்க குடியுரிமையை துறப்பதற்கு கோட்டாபய ராஜபக்சவுக்கு எவ்வித சட்ட சிக்கலும் ஏற்படாது என கூட்டு எதிரணி இன்று (09) அறிவித்தது.

Read More
Local

தீப்பற்றி எரிந்தது வீடு; ஆசிரியை கருகிப் பலி!

யக்கல, பிட்டுவகொட 5 ஆவது ஒழுங்கைப் பகுதியில் உள்ள வீடொன்று முழுமையாகத் தீக்கிரையாகியதில் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார். நேற்றிரவு இடம்பெற்ற இந்தத்

Read More
Local

ஹோட்டல் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞர் உயிரிழப்பு! – காலிமுகத்திடலில் சோகம்

கொழும்பு, காலிமுகத்திடல் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் மாடியில் இருந்து வீழ்ந்து இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஹோட்டல் கட்டடத்தின் 18ஆவது மாடியில் பணிபுரியும்போதே குறித்த

Read More
Local

பாடசாலை மாணவியை பஸ்ஸுக்குள் வைத்து வன்புணர்ந்த நடத்துனர்! – ஆனமடுவவில் கொடூரம்

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை தனியார் பஸ் ஒன்றினுள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த பஸ்ஸின் நடத்துனர் ஆனமடுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆனமடுவ – மஹஉஸ்வெவ

Read More
LocalNorth

43 இடங்களில் இராணுவத்தினருக்கு காணி சுவீகரிப்பது இடைநிறுத்தம்! – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

யாழ். குடாநாட்டில் 43 இடங்களில் இராணுவம் மற்றும் கடற்படையினரின் தேவைக்குக் காணி சுவீகரிப்புச் செய்யும் நடவடிக்கையை இடைநிறுத்தும் தீர்மானம் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

Read More