Local

Local

ரணிலே ஜனாதிபதி வேட்பாளர்! – மீண்டும் அறிவிப்பு விடுத்தார் பொன்சேகா

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவேண்டும் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேக்கா தெரிவித்தார்.

Read More
Local

இராணுவச் சிப்பாய் தூக்கிட்டு தற்கொலை!

குருவிட்ட இராணுவ முகாமில் பணியாற்றும் சிப்பாய் ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகாமின் தங்கும் விடுதியின் கூரையில் கட்டப்பட்ட கயிற்றில் தொங்கி தற்கொலை செய்துகொண்டுள்ளார்

Read More
Lead NewsLocal

இனியொரு கறுப்பு ஜூலை வந்தால் இலங்கை இரண்டாகப் பிளவடையும்! – ரெலோ எச்சரிக்கை

“கலப்பு நீதிமன்றப் பொறிமுறையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டால் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாகும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் டிலான் பெரேரா கூறியுள்ள

Read More
Local

டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார் நதீமால் பெரேரா – மாகந்துர மதூஷ் நாளை நீதிமன்றில் ஆஜர்

போதைப்பொருள் கடத்தல்காரரான மாகந்துரே மதூஷுடன் டுபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேராவின் மகன் நதீமால் பெரேரா , சிறைச்சாலை அதிகாரி லலித் குமார ஆகியோர்

Read More
Lead NewsLocal

‘கொலைகாரன்’ கோட்டா ஜனாதிபதியாக வருவதை தமிழர் விரும்பவேயில்லை! – சிறிதரன் எம்.பி. காட்டம்

“முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் – மஹிந்தவின் சகோதரர் – ‘கொலைகாரன்’ – கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக வருவதைத் தமிழ் மக்கள் விரும்பவில்லை.” – இவ்வாறு காரசாரமாகக்

Read More
Local

கேணல் ரத்னபிரியவுக்கு விசா வழங்க சுவிஸ் மறுப்பு!

முன்னாள் இராணுவ அதிகாரி கேணல் ரத்னபிரிய பந்து ஜெனிவாவுக்குச் செல்வதற்கு சுவிட்சர்லாந்து அரசாங்கம் நுழைவிசைவு வழங்க மறுத்துள்ளது.

Read More
Lead NewsLocalNorth

தமிழ் மக்களை இனியும் அரசு ஏமாற்ற முடியாது! – போர்க்குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்கிறார் ஆளுநர்

“போர்க்குற்றங்களை இழைத்தவர்கள் எனச் சந்தேகத்திற்கப்பால் நிரூபிக்கப்பட்டால் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இராணுவத் தளபதி கூறியதுபோன்று குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவேண்டும்.” – இவ்வாறு வலியுறுத்தினார் வடக்கு மாகாண ஆளுநர்

Read More
Local

வெற்றி பெறும் ஒருவரையே வேட்பாளராக அறிவிப்பேன்! – மஹிந்த திட்டவட்டம்

“ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதைச் சரியான நேரத்தில் அறிவிப்போம். வெற்றி பெறக்கூடிய வேட்பாளராகத்தான் அவர் இருப்பார்.” – இப்படித் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷ. ஊடக

Read More
Local

இராணுவத்தினரிடம் கையளித்த போராளிகளுக்கு நடந்தது என்ன? – சபையில் மாவை கேள்வி

இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட போராளிகளுக்கு என்ன நடந்தது என்று வெளிவிவகார அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கோரிக்கை விடுத்தார்.

Read More
Lead NewsLocal

‘பட்ஜட்’டுக்கு கூட்டமைப்பு ஆதரவளிக்கும்! – சிறிதரன் எம்.பி. தெரிவிப்பு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், “நாங்கள் இந்த

Read More