Author: jasi

Lead NewsLocal

கண்ட இடத்தில் துப்பாக்கிச்சூடு! – இராணுவத் தளபதி எச்சரிக்கை

வன்முறைகளில் ஈடுபடுவோரைக் கட்டுப்படுத்த இராணுவம் உச்சபட்ச நடவடிக்கைகளை எடுக்கும் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக்க அறிவித்துள்ளார்.

Read More
Lead NewsLocal

வன்முறைகளைக் கட்டுப்படுத்த படையினருக்கு முழு அதிகாரம்! – பிரதமர் ரணில் அறிவிப்பு

நாட்டின் பல பாகங்களிலும் வன்முறைச் சம்பவங்கள் தலைவிரித்துள்ளமையை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தப் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்தார். நேற்றிரவு

Read More
Lead NewsLocal

வன்முறையாளர்களைச் சுட உடன் உத்தரவு பிறப்பிக்குக! – ரணிலிடம் ஹக்கீம், ரிஷாத் கூட்டாகக் கோரிக்கை

குருணாகல் மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மிகப்பெரும் வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள நிலையில், வன்முறையாளர்களைச் சுட்டு வீழ்த்த படையினருக்குப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடன் உத்தரவிட வேண்டும் என்று அமைச்சர்களான

Read More
FeaturesLead NewsLocal

குருணாகலில் தீயில் கருகிய முஸ்லிம்களின் சொத்துக்கள்!

குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய, ஹெட்டிபொல, மடிகே, அனுக்கான, கொட்டாம்பிட்டிய, ரஸ்நாயக்கபுர மற்றும் கொபெய்கனே ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் பல வர்த்தக நிலையங்கள் சிங்கள வன்முறையாளர்களினால் இன்று அடித்து

Read More
Local

கொழும்பில் பெருமளவில் இராணுவத்தினர் குவிப்பு! – கவச வாகனங்களில் ரோந்து

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொழும்பு நகரில் பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளது. மட்டக்குளி, மோதரை, மாளிகாவத்தை, பஞ்சிகாவத்தை, மருதானை, புறக்கோட்டை, வெள்ளவத்தை

Read More
Lead NewsLocal

தொடர்கின்றது பதற்றம்! நாடு முழுவதும் ஊரடங்கு!!

நாடு முழுவதும் இன்றிரவு 9 மணிக்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். பல்வேறு இடங்களில்

Read More
FeaturesLocal

குர்ஆனுக்குத் தீவைத்த வன்முறைக் கும்பல்கள்!

பௌத்த சிங்கள வன்முறைக் கும்பல்களினால் இன்று குருணாகல் மாவட்டத்தில் மேற்கொண்ட கொடூர தாக்குதல்களில், முஸ்லிம்களின் புனித அல்குர்ஆனுக்கு தீ வைத்திருப்பதைப் படங்களில் காணலாம்.

Read More
Local

மறு அறிவித்தல் வரை வடமேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு!

வட மேல் மாகாணத்தில் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அறிவித்துள்ளார்.

Read More